இந்தியாவில் தீவிரம் அடையும் கொரோனா பாதிப்பு எதிரொலி... பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி : கொரோனா பரவல் காரணமாக பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஆக்சிஜன் விநியோகம், தடுப்பூசி விவகாரம் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Related Stories:

>