மதுரை அருகே லாரியில் கடத்த வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

மதுரை: மதுரை அருகே லாரியில் கடத்த வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.காலனி பகுதியில் லாரியில் கடத்திய ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா சிக்கியுள்ளது.

Related Stories:

>