அரக்கோணத்தில் வீட்டின் பூட்டை உடைத்தது 15 சவரன் நகை கொள்ளை

அரக்கோணம்: அரக்கோணத்தில் ஸ்பேட்ரிக் ஞானதுறை என்பவர் வீட்டின் பூட்டை உடைத்தது 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வீட்டின் மற்றொரு இடத்தில் வைக்கப்பட்டு இருந்த 60 சவரன் நகைகள் தப்பின. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>