துபாய் விமானத்தில் தங்கம் கடத்தல்

மீனம்பாக்கம்: துபாயிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த தஞ்சாவூரை சேர்ந்த லியாக்கத் அலியை(26) சோதனை செய்ததில் உள்ளாடைக்குள் 451  கிராம் தங்கத்தை  பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு 20 லட்சம்.

Related Stories:

>