சென்னை தமிழக சட்டமன்ற தேர்தல்: தியாகராயர் நகர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி வெற்றி May 02, 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் தியாகராயர் நகர் ஜெ வளம் சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தியாகராயர் நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெ.கருணாநிதி வெற்றிபெற்றுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட தி.நகர் சத்யா தோல்வியடைந்துள்ளார்.
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை அடகு வைத்து மீட்க முடியாததால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தீக்குளிப்பு
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிச.21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை: போக்குவரத்து துறை அறிவிப்பு
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.11.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: ஏர்கோட்சஸ் உள்பட 5 பேர் கைது