தமிழகம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிவன்மலையில் உள்ள உத்தரவு பெட்டியில் குங்கும பூஜை Apr 23, 2021 குருகும பூஜை சுப்பிரமணிய சுவாமி கோயில் சிவன்மலை திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிவன்மலையில் உள்ள உத்தரவு பெட்டியில் குங்குமம் வைத்து பூஜை நடைபெறுகிறது. வேறு எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கு விசேஷமாக இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது.
மது பாட்டிலை உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்து விமானத்தை பாராக மாற்றிய தூத்துக்குடி பயணியால் பரபரப்பு: பணிப்பெண்களிடம் நடுவானில் ரகளை
கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவருவது இந்தியா கூட்டணியை பலப்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ஜாமீனில் வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்: டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
விடைத்தாள் நகலை பெற 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 13ம் தேதி முதல் பெறலாம்