கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மராட்டியம், உ.பி., கர்நாடகம், டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், கேரளா, சத்தீஸ்கர், குஜராத் ஆகிய  மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகம் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: