14வயது சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக குடும்பத்தினரிடம் விசாரணை

குமாரபாளையம்: 14வயது சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. கைது செய்யப்பட்ட 13 பேரிடம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்துகின்றனர். வழக்கில் உள்ள உண்மை தன்மை தொடர்பான விசாரணைக்கு அப்பகுதி மக்கள் பதில் அளிக்க மறுத்துள்ளனர்.

Related Stories:

>