அனு பிரபாகருக்கு கொரோனா பாதிப்பு

பெங்களூரு: கன்னட நடிகை அனு பிரபாகர், தமிழில் ‘அற்புதம்’, ‘மஜா’, ‘அன்னை காளிகாம்பாள்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் பரிசோதனை செய்ததில், நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. கொரோனா 2வது அலையை அலட்சியமாக நினைக்காதீர்கள். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்’ என்றார்.

Related Stories:

>