புதுச்சேரியில் மேலும் 638 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 48,974 ஆக அதிகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 638 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 48,974 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் 5,073 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் இதுவரை 717 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>