வேதாரண்யம் அருகே போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 பேர் கைது

வேதாரண்யம்: வேதாரண்யம் கரியாப்பட்டினத்தில் மணல் கடத்திய டிராக்டரை பிடித்த போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் மீது குண்டு வீசிய வழக்கில் டிராக்டர் உரிமையாளர் சத்தி, ஓட்டுநர் வீரமணி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>