ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்தை 35,000 ரூபாய்க்கு விற்க முயன்ற செவிலியர் உள்பட 3 பேர் கைது..!

போபால்: மத்தியபிரதேசத்தில் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்து குப்பியை 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற மருத்துவமனை செவிலியர் உள்பட 3 பேர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செவிலியரின் கூட்டாளிகள் ஷூம்ஹம் பர்மீர் மற்றும் புபேந்திர பர்மீர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 ரெம்டெசிவர் தடுப்பூசி மருந்து குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மருந்து குப்பிகளில் ஒன்று போலியானது என்பது தெரியவந்தது.

Related Stories:

>