மங்களூரு அருகே விசைப்படகு மீது கப்பல் மோதியதில் கடலில் மூழ்கிய தமிழக மீனவர்கள் உள்பட 9 பேரை தேடும் பணி தீவிரம்

மங்களூரு: மங்களூரு அருகே விசைப்படகு மீது கப்பல் மோதியதில் கடலில் மூழ்கிய தமிழக மீனவர்கள் உள்பட 9 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கப்பல் மோதியதில் குமரி குளச்சல் மீனவர்கள் அலெக்சாண்டர், தாசன், மே.வ.மீனவர் மாணிக்தாஸ் உயிரிழந்துள்ளனர். கடலில் மூழ்கிய மீனவர்கள் ராமநாதபுரம் வேல்முருகன், மேற்கு வங்க சுனில்தாஸ் உயிருடன் மீட்கப்பட்டனர்.

Related Stories:

>