இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானில் இருந்து சில வரிகளை நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானில் இருந்து சில வரிகளை நீக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அற்பத்தனமான மனு என்று கூறி தள்ளுபடி செய்தது நீதிபதி ஆர்.எஃப்.நாரிமன் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு. கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு எதிராக வன்முறையை திருக்குரானின் 26 வரிகள் கூறியதாகவும் அதை நீக்கக்கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories: