ஐபிஎல் 2021: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

சென்னை: ஐபிஎல் தொடரின் 14வது சீசன் 3வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியில் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: