3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 136வது நாளாக போராட்டம்..!

டெல்லி: டெல்லி எல்லையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 136வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் இடையே ஜன. 25-ஆம் தேதிமுதல் இதுவரை 11 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காசிப்பூர், திக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் உள்ள விவசாயிகள் விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோருவதில் பிடிவாதமாக உள்ளனர், டெல்லியில் போராடும் விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>