ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை : ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.அறிகுறிகளுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 70 வயதான பகவத் நாக்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: