கோவையில் வருகிற 11-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முகாம்

கோவை: கோவையில் வருகிற 11-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. 5 மணடலங்களில் 5 நடமாடும் மருத்துவ குழுக்கள் கொண்டு 25 வாகனங்களுடன் மக்களுக்கு தடுப்பூசி போடும் பனி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: