தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!! May 23, 2024 தில்பரபு கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமாரி பச்சிபராய் அணை தில்பரபு அருவி கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் பொதுமக்கள் குளிக்க 5-வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய பெய்த மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. The post கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!! appeared first on Dinakaran.
திண்டுக்கல் மண்டு கருப்பண்ணசாமி கோயில் வழிபாடு நடத்துவது தொடர்பாக தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
கிராமங்களின் பாதுகாப்பு அரணாக திகழ்ந்த 20 ஆண்டு கால 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஒரே இரவில் அழித்த மோடி அரசு : ராகுல் காந்தி
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை : நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் உள்ள ஐகோர்ட்டாக மாறும் சென்னை உயர்நீதிமன்றம்!!