தமிழகம் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சிபிஐ பதில் அளிக்க ஐகோர்ட் கிளை அவகாசம் Apr 07, 2021 ஐகோர்ட் கிளை சிபிஐ சாத்தான்குளம் மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் எஸ்.ஐ.ரகுகணேஷ் கோரிக்கை பற்றி சிபிஐ பதில் அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சிபிஐ தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 20-ம் தேதிக்கு மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை: விண்ணப்பத்தின் அடிப்படையில் அரசு உரிய முடிவு எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சென்னை ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது..!!
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!
நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் சங்கம் மறுப்பு!!
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சில அறைகளில் சிசிடிவி செயல்படாதது தொடர்பாக திமுக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கின் குற்றவாளி பேராசிரியை நிர்மலா தேவிக்கான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு!!
வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ணக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
கோடை விடுமுறையை ஒட்டி நாளை (ஏப்.30) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!