அசாமில் 67.60%, மே.வங்கத்தில் 72.25% வாக்குப்பதிவு

கொல்கத்தா: 2ம் கட்ட தேர்தலில் காலை 5.10 மணி நிலவரப்படி அசாமில் 67.60% மேற்குவங்கத்தில் 72.25% வாக்குகள் பதிவாகி உள்ளது. இரண்டாம் கட்டமாக மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் அசாமில் 39 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related Stories: