தஞ்சை வல்லம் அருகே ரூ.4.20 கோடி பணம் பறிமுதல்: தேர்தல் கண்காணிப்பு குழு

தஞ்சை: தஞ்சை வல்லம் அருகே ரூ.4.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி சுமதி தலைமையிலான குழு பணத்தை பறிமுதல் செய்தது.

Related Stories: