நெல்லை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றிய வெள்ளத்துரை பணியிடமாற்றம்

சென்னை: நெல்லை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றிய வெள்ளத்துரை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வெள்ளதுரையின் மனைவி அம்பாசமுத்திரம் தொகுதியில் வேட்பாளராகா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது. காவல் அதிகாரி வெள்ளதுரை சென்னை தலைமை அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: