செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தாமூரில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மறியல்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தாமூரில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். செய்யூர் சட்டமன்றத் தனி தொகுதி வேட்பாளராக கணிதா சம்பத்தை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: