என் மீது இந்துத்துவாவைத் திணிக்கும் முயற்சியை பாஜக கைவிட வேண்டும்.: மம்தா பேச்சு

கொல்கத்தா: என் மீது இந்துத்துவாவைத் திணிக்கும் முயற்சியை பாஜக கைவிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தை பிளவுபடுத்த பாஜக-வினர் திட்டமிட்டு சதி முயற்சி. மேலும் நான் 100 % இந்துப் பெண்ணாக இருந்தாலும் அனைத்து மக்களையும் நேசிக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: