அதிமுகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று இறுதியாகிறது?

சென்னை: அதிமுகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று இறுதியாகிறது. அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: