சணப்பிரட்டி கிராமத்தில் ரூ.66,000 மதிப்புள்ள 3,030 நோட்டுப்புத்தகங்கள் பறிமுதல் செய்த அதிகாரிக்கு நோட்டீஸ்

கரூர்: கரூர் மாவட்டம் சணப்பிரட்டி கிராமத்தில் ரூ.66,000 மதிப்புள்ள 3,030 நோட்டுப்புத்தகங்கள் பறிமுதல் செய்த அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிமுறைகளை கடைபிடிக்காமல் சோதனை நடத்திய அதிகாரிக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Related Stories:

>