டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம்..!!

சென்னை: டெல்லியில் 100 நாளை கடந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை, தேனி, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்ஹயில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: