தமிழகம் திருப்பத்தூர் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள 80,000 மது பாட்டில்கள் பறிமுதல் Mar 05, 2021 திருப்பத்தூர் திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள 80,000 மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கந்திலி அருகே எட்டிகுட்டை என்ற இடத்தில் அமலாக்கப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் மது பாட்டில்கள் சிக்கியது.
பொங்கல் பண்டிகை உற்சாகத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று மாட்டு பொங்கல் கோலாகல கொண்டாட்டம்: படையல் போட்டு மாடுகளை மகிழ்வித்த விவசாயிகள்
பாலமேடு ஜல்லிக்கட்டு : 7வது சுற்றின் முடிவில் 678 காளைகள் களம் கண்டன, 122 மாடுகள் பிடிபட்டன, 12 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!!
முதல்வர் உத்தரவின்பேரில் மாதவரம், மணலி ஏரிகளில் படகுசவாரி கட்டணம் குறைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு
பாலமேடு ஜல்லிக்கட்டு : 6வது சுற்றின் முடிவில் 599 காளைகள் களம் கண்டன, 112 மாடுகள் பிடிபட்டன, 11 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!!
கார் ஓட்டுவதில் அலாதி பிரியம்; பேரக்குழந்தைகளுடன் ‘டான்ஸ்’ ‘வைப் வித் எம்கேஎஸ்’ நிகழ்ச்சியில் பிடித்த பாடலை பாடி முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த நினைவுகள்..
பாலமேடு ஜல்லிக்கட்டு : 5வது சுற்றின் முடிவில் 455 காளைகள் களம் கண்டன, 81 மாடுகள் பிடிபட்டன, 7 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!!
“வாடிவாசலில் சீறி வரும் காளைகள்; வீரத்தை வெளிப்படுத்தும் மாடுபிடி வீரர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி அவருடைய திருவுருவச் சிலைக்கு நாளை அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்!
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது: 3 சுற்று முடிவில் 295 காளைகள் களம் கண்டது
ஒன்றிய கல்வி அமைச்சருக்கு மோடி மொழி மட்டுமே தெரியும்; அதுதான் பிரச்சனையே – கர்நாடக அமைச்சர் மது பங்காரப்பா பேச்சு