தமிழ்நாட்டிற்கு வரும் மோடி இட்லி, தோசைதான் பிடிக்கும் என்பார் : கார்த்தி சிதம்பரம்

சென்னை : தமிழ்நாட்டிற்கு வரும் மோடி இட்லி, தோசைதான் பிடிக்கும் என்பார்; 4 மாதங்களுக்கு இப்படித்தான் பேசுவார் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என்றும் திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், அக்கட்சியுடன் மட்டும்தான் பேசி வருகிறது என்றும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: