சென்னை : ஒன்றிய கல்வி அமைச்சருக்கு மோடி மொழி மட்டுமே தெரியும்; அதுதான் பிரச்சனையே என்று கர்நாடக அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார். மேலும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு போலவே நாங்களும் எதிர்க்கிறோம் என்றும் கர்நாடகாவுக்கு என தனி கலாச்சாரம், மொழி, பண்பாடு உள்ளது என்றும் சென்னையில் மது பங்காரப்பா பேசி உள்ளார்.
ஒன்றிய கல்வி அமைச்சருக்கு மோடி மொழி மட்டுமே தெரியும்; அதுதான் பிரச்சனையே – கர்நாடக அமைச்சர் மது பங்காரப்பா பேச்சு
- மத்திய கல்வி அமைச்சர்
- மோடி
- கர்நாடக
- அமைச்சர்
- மது பங்காரப்பா
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன் அரசு
- கர்நாடகா...
