மேற்கு வங்க மாநில தேர்தல் அதிகாரி சுதீப் ஜெயினை மாற்றக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தேர்தல் அதிகாரி சுதீப் ஜெயினை மாற்றக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. சுதீப் ஜெயின் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக புகார் கூறி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories:

>