தஞ்சையில் கண்டெய்னர் லாரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

தஞ்சை: தஞ்சையில் சாலையில் நீண்ட நேரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கக் கூடிய பைகள் லாரியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>