அரசியல் தொகுதி பங்கீடு தொடர்பாக த.மா.கா.வுடன் சென்னையில் பேச்சுவார்த்தையை தொடங்கியது அதிமுக Mar 03, 2021 டி மா. கா சென்னை சென்னை: சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக த.மா.கா.வுடன் சென்னையில் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணி, தமாகா சார்பில் துணைத் தலைவர் தங்கம், வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
மகாத்மா காந்தி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது மோடி அரசு : வைகோ காட்டம்
மகாத்மா காந்தியின் பெயரைத் தொடர்ந்து பாரதியாரின் பெயரையும் நீக்கிய ஒன்றிய அரசு : புதுச்சேரி கிராம வங்கி என பெயர் மாற்றத்தால் சர்ச்சை!!
காந்தியின் பெயரை நீக்கிவிட்டு இந்தியை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது: கி.வீரமணி
100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம்; ஒன்றிய பாஜ அரசை கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
ஈரோட்டில் நாளை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி; விஜய் வண்டி பின்னால வரக்கூடாது: ரசிகர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் கண்டிஷன்
100 நாள் வேலை திட்டத்தில் நிதி பகிர்வு, மகாத்மா காந்தி பெயரையும் மாற்ற கூடாது: ஒன்றிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
தேர்தலில் யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் வைகோ பேட்டி
ஈரோட்டில் நாளை விஜய் பிரசார கூட்டம்; பாஸ், கியூஆர் கோடு கிடையாது; யார் வேண்டுமானாலும் வரலாம்: செங்கோட்டையன் தகவல்
தமிழகம் முழுவதும் நில வகை மாற்றம் செய்ய தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு: மார்க்சிஸ்ட் நிர்வாகிகளிடம் முதல்வர் உறுதி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தையே முடக்க பார்க்கிறது பாஜ, அதை ஆதரிக்கும் அடிமைகளுக்கு வாக்குச்சாவடியில் மக்கள் பதில் தருவர்: அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை
ஆம்பூர், வாணியம்பாடி தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு: தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்