சேலம்: காந்தியின் பெயரை நீக்கிவிட்டு இந்தியை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது எனவும் கி.வீரமணி ஆத்தூரில் பேட்டியளித்துள்ளார்.
காந்தியின் பெயரை நீக்கிவிட்டு இந்தியை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது: கி.வீரமணி
- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
- காந்தி
- K.Veeramani
- சேலம்
- திராவிடர் சங்கம்
- கி. வீரமணி
- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வீரமணி
- ஆத்தூர்
