வாகனப்போக்குவரத்துக்கு ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தத் தயாராக உள்ளோம்.: பிரதமர் மோடி

டெல்லி: வாகனப்போக்குவரத்துக்கு ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தத் தயாராக உள்ளோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாகனம் சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் எதிர்கால எரிபொருள் கருதப்படும் பசுமை ஆற்றலில் தன்னிறைவு அடைவது மிகவும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>