சென்னை தி.நகரில் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் ஒப்பந்தத்தில் ரூ.35 லட்சம் கையாடல்

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் ஒப்பந்தத்தில் ரூ.35 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணம் நிரப்பும் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவன பணியாளர் ஜெயக்கொடி கையாடல் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>