மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து!

டெல்லி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உடல்நலம், மிகுந்த மகிழ்ச்சியுடன் ஸ்டாலின் வாழ வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>