சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் நிறைவு

சென்னை: தேர்தலில் போட்டியிட திமுக சார்பிலான விருப்பமனு விநியோகம் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 17 ம் தேதி முதல் சென்னை அறிவாலயத்தில் விண்ணப்பங்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது. 8,388 பேர் விண்ணப்ப படிவம் பெற்றுள்ளனர். 7,967 பேர் பூர்த்தி செய்துள்ளனர்.

Related Stories:

>