தொண்டாமுத்தூர் காவல்நிலையம் முற்றுகை

கோவை: தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தை திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுகவினர் பரிசுப் பொருட்கள் வழங்குவதை, போலீஸ் தடுக்கவில்லை எனக் கூறி திமுகவினர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>