இருவருக்காக இருவர் ஆட்சி நடத்தும் போக்கு மிகவும் மோசமானது.: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: மீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவிர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இருவருக்காக இருவர் ஆட்சி நடத்தும் போக்கு மிகவும் மோசமானது என அவர் விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories:

>