மயிலாடுதுறையில் ரூ.20,000 லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கைது

மயிலாடுதுறை: பட்டா மாற்றத்திற்கு ரூ.20,000 லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பொறையாரில் மனோகரன் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது நேர்முக உதவியாளர் மலர்விழி பிடிப்பட்டுள்ளார்.

Related Stories:

>