சென்னை சாலிகிராமத்தில் இரிடியம் மோசடி வழக்கில் சினிமா புகைப்பட கலைஞர் கைது

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் இரிடியம் மோசடி வழக்கில் சினிமா புகைப்பட கலைஞர் நியூட்டன் கைது செய்யப்பட்டுள்ளார். புகைப்பட கலைஞர் நியூட்டன் ரைஸ் புல்லிங் மோசடியில் ஈடுபட்டு பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.

Related Stories: