சேலம் அருகே காரில் வந்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது

பெங்களூரு: சேலம் மாவட்டம் ஆத்தூரில் காரில் வந்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர். காரில் வந்து இரவு நேரத்தில் பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளையர்களிடம் இருந்து 20 சவரன் மீட்கப்பட்டது.

The post சேலம் அருகே காரில் வந்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: