உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்

உளுந்தூர்பேட்டை அருகே தொப்பையா குளம் கிராமத்தில் கடந்த வாரம் ராஜாமணி என்ற மூதாட்டி வீட்டில் 57 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் கடலூர் மத்திய சிறைச்சாலை தலைமை காவலர் தொப்பையாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஞானமணி (48) உள்ளிட்ட பழைய குற்றவாளிகள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து 50 பவுன் நகை மற்றும் 3 லட்சத்து 20 ஆயிரம் பணம், மூன்று இருசக்கர வாகனம் பறிமுதல் செய்துள்ளார்.

The post உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: