நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் சேப்பாக்கத்தில் போட்டி

சென்னை: சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சேப்பாக்கத்தில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட உள்ளார். மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். நேற்று அவர் வெளியிட்ட ஆடியோ பதிவில் கூறும்போது, ‘முதல்முறையாக வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளேன். மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்’ என்றார்.

Related Stories: