தமிழகம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குட்டையில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! Feb 20, 2021 ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். குட்டையில் குளிக்க சென்ற ஜெயபாண்டி (10), கிவின்பால் (7) ஆகிய சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
“தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே”: புரட்சிக்கவி பாவேந்தர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!
நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!
1 மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப வல்லுநரை அழைத்து ஸ்ட்ராங் ரூமில் பழுதான சிசிடிவி சரிபார்ப்பு: ஈரோடு ஆட்சியர் விளக்கம்
ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கியை காட்டி ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது..!!