தமிழகம் தென்காசி குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு!: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!! Feb 20, 2021 பாலாக்கை குற்ற அருவி தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மண் தரையில் மழையிலும், வெயிலிலும் கொட்டி வைத்திருக்கும் அவலம்; நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் அலட்சியம்: விவசாயிகள் கடும் அதிருப்தி
சதுரகிரி கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் இறந்து கிடக்கும் காட்டுமாடு: அப்புறப்படுத்த பக்தர்கள் கோரிக்கை
மே மாதம் அமையவுள்ள திராவிட மாடல் 2.0 அரசுக்கும் இந்த உகாதி தொடக்கமாக அமையட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு விஷ மாத்திரை தின்று விவசாயி தற்கொலை: திருப்பூரில் நள்ளிரவில் பயங்கரம்
ஜனநாயகன் படத்துக்கு மீண்டும் சிக்கல்; தேர்தல் ஆணையம்தான் பட ரிலீசை முடிவு செய்யும்: சென்சார் போர்டு அதிரடி
ஒன்றிய அமைச்சரின் துறை ஆட்களால் சிலிண்டர் வினியோகத்தில் செயற்கை தட்டுப்பாடு: சபாநாயகர் மு.அப்பாவு பேட்டி