குற்றம் வேதாரண்யம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 750 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் Feb 19, 2021 வேதாரண்யம் வீட்டில் வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுக்கா நெய்விளக்கில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 750 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாராயத்தை மதுபாட்டில்களில் அடைத்து விற்பனை செய்த இளையராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்