குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதி

குஜராத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் பேசி கொண்டிருந்த போது முதல்வர் விஜய் ரூபானி மயங்கி விழுந்தார். பரிசோதனை செய்த போது குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: